பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக பெங்களூருவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளுத்து வாங்கும் கனமழை.. 3 பேர் பலி... 4 மாவட்டங்களுக்கு விடுமுறை...கர்நாடகாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.