RCB ரசிகர்கள் உயிரிழப்பு – கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா!
KSCA நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திடீரென கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.