4-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக அடித்த ஆசிரியர்..! சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழப்பு..!கர்நாடகாவில் மாணவன் சேட்டை செய்ததால், ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.