முஸ்லிம் மாணவனை பயங்கரவாதி என அழைத்த, கர்நாடக பேராசிரியர்.!கர்நாடகாவில் பேராசிரியர், முஸ்லிம் மாணவனை பயங்கரவாதி என்று கூறியதற்கு மாணவன் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.