10-ஆம் வகுப்பு மாணவனுடன் போட்டோஷூட் – ஆசிரியை சஸ்பெண்ட்!ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகின்றன. அவை சில நேரங்களில் வேடிக்கையாகவும் சில நேரங்களில் சர்ச்சையாகவும் இருக்கும்.