கர்நாடகாவில் ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.