கர்நாடகாவில் 17ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு..வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!கர்நாடகத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கபடுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.