பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ சேவைகளை நிறுத்த உத்தரவு...பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோக்கள் சட்டவிரோதம் என கூறி இந்த சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த உத்தரவு.