#Breaking : சபாநாயகர் ராஜினாமா !கர்நாடக அரசியலில் பரபரப்புகர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியில் இருந்து விலகினார்.
கர்நாடகத்தில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்-சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடிகர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.