'ஒழுங்கா விளையாடலயா ரிட்டையர் ஆகிருங்க'! ரோஹித்-கோலியை சாடிய இந்திய முன்னாள் வீரர்!பார்டர் கவாஸ்கர் தொடரில் நன்றாக விளையாடவில்லை என்றால் ஓய்வு பெற்று விடுங்கள் என இந்திய முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.