நயன்தாரா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி !தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகி நயன்தாரா . சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான படம் அறம்.