தீபாவளிக்கு தளபதி! பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார்! கார்த்தியின் மாஸ்டர் பிளான்!கார்த்தி நடிப்பில் அடுத்ததாக கைதி திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.