மும்பையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு???சிபிஐ போலீஸார், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை, மும்பை அழைத்துச் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.