தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை – கார்த்திக் சிதம்பரம்தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.