தந்திரமான நரி – கவுதம் மேனனை தாக்கி பேசிய முன்னணி தயாரிப்பாளர்துருவங்கள் 16 இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் கவுதம் மேனன் ட்விட்டரில் மோதிக்கொண்டது பெரிய சர்ச்சையானது. இருவரும் பின் தனியாக விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்