மீண்டும் கொண்டாட்டத்துடன் ஆரம்பித்த செம்பருத்தி தொடர்.! என்ன விசேஷம் தெரியுமா.?செம்பருத்தி சீரியலின் இயக்குநர் ரவி பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.