டிக்கிலோனா' படத்திற்காக சந்தானம் எவ்ளோ கெட்டப் போட்டுள்ளார் தெரியுமா.?சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தினை குறித்து இயக்குநர் கார்த்திக் யோகி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.