விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் ஏற்றப்பட்ட மகா தீபம்! ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலையார்திருவண்ணாமலை தீப மலையில் 2668 அடி உயர உச்சியில் இன்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவாண்ணாமலை தீபத்திருவிழாவில் குழந்தைகளை பாதுக்காக்க சூப்பர் ஐடியா!திருவண்ணாமலைக்கு வரும் குழந்தைகள் தொலைந்து போவதை தடுக்க அவர்களின் பெயர், பெற்றோர் கைபேசி எண் அடங்கிய டேக் ஒன்று குழந்தைகளின் கைகளில் கட்டப்படுகிறது.
திருவண்ணாமலை: இன்று மாலை மலை உச்சியில் மகா தீபம்! குவியும் பக்தர்கள்...திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தி,மலை கார்த்திகை தீப விழா! கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவித்த காவல்துறை!வரும் டிசம்பர் 13-ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதையை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.