தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு விசித்திரமான நிலையில் இருக்கிறது – கார்த்திக் சிதம்பரம்தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டி.