கார்த்திகை மாத மண்டலபூஜை...ஆன்லைன் முன்பதிவு இன்று துவக்கம்சபரிமலை அய்யப்பனின் கார்த்திகை மாத மண்டலபூஜையை தரிசிக்க விருப்பும் பக்தர்களுக்கன ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.