நாளை கார்த்திகை தீபம்: தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.!திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை மலை மீது எடுத்துச் செல்லப்பட்டது.