80ஸ் காலகட்டத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராதா. இவருடைய மகள் தான் கார்த்திகா. இவர் தமிழ் சினிமாவில் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். கோ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கார்த்திகா அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ எனும் படத்திலும் நடித்திருந்தார். பிறகு பட வாய்ப்புகள் பெரிதளவில் வராத காரணத்தால் சினிமாவை […]