5 லட்சத்திற்கு வாட்ச் வாங்க 125 ஆடுகள் விற்றாக வேண்டும்.! அண்ணாமலை வாட்ச் குறித்து சிவசேனாபதி விமர்சனம்.!
5 லட்சத்திற்கு வாட்ச் வாங்க வேண்டும் என்றால் 125 ஆடுகள் விற்று இருக்க வேண்டும் என அண்ணாமலை வாட்ச் குறித்து புலம்பெயர் தமிழர் நலவாரியத் தலைவர் சிவசேனாபதி