ரைசா வில்சன் அடுத்ததாக கார்த்திக் ராஜூ இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் தான் ரைசா. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன் பின்னர் அதே பிக்பாஸ் 1 மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிறேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். தற்போதும், அவர் […]