கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடிக்கு வாங்கிய சென்னை! யார் இவர்?19 வயதே ஆன கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியுள்ளது