நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை – கார்த்தி சிதம்பரம்!நாடாளுமன்றத்தில் விவாதிக்கபடுகின்ற அனைத்துமே அர்த்தமற்றவை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.