முன்னாள் பாஜக எம்.பி. கருணா சுக்லா கொரோனாவுக்கு பலி.!முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மருமகள் சுக்லா கொரோனாவால் உயிரிழந்தார்.