முத்தமிழ் அறிஞர் ; கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணம் ஒரு பார்வைதிருக்குவளையில் வசிக்கும் முத்துவேலர் மகன் கருணாநிதி என்ற அடையாளத்தை கொண்ட கலைஞர் பின்னாளில் அதன் சுருக்கமான திமுக வின் தலைவராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.