"அங்கே இடி முழங்குது..." சாமியாடிய மாணவிகள்., மாவட்ட நிர்வாகம் கொடுத்த விளக்கம்.!மதுரை புத்தக கண்காட்சியில் மாணவிகள், கருப்பசாமி பாடல் பாடப்பட்ட்டபோது சாமியாடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.