பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி நாய் உயிரிழப்புமாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த 'கருப்பி' எனும் நாட்டு நாய், நேற்று உயிரிழந்தது.