கருப்பு சூப்பர் ஹிட்! 100 கோடி வசூலை கடந்து அசத்தல்!சூர்யாவின் கருப்பு திரைப்படம் 3 நாளில் உலகளவில் ரூ.120 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தடைகளை தாண்டி ரிலீஸ் ஆனது கருப்பு! ட்விட்டர் விமர்சனம் இதோ!நேற்றே வெளியாக இருந்த நிலையில், நிதிப் பிரச்னை காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது.
ரிலீஸ் ஆகாத கருப்பு! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட RJ பாலாஜி காலையிலேயே கருப்பு படம் பார்ப்பதற்காக காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கண்ணீருடன் ஆர்ஜேபாலாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கருப்பு படத்தின் சிறப்பு காட்சி ரத்து...அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!`கருப்பு' திரைப்படம் தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.