தவெக கூறுவதுபோல் சதி நடந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை – வைகோ பேச்சு!திமுக மீது தவெகவினர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் எனவும் மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.