பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் போலிஸிடம் குற்றவாளி ஒருவர் கோரிக்கை வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.