ஒரு இயக்குனர்.! 6 கதைக்களம்.! "கசட தபற" ரிலீஸ் தேதி அறிவிப்பு.!வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி இருக்கும் ’கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இயக்குனர்.! 6 கதைக்களம்.! மங்காத்தா இயக்குனரின் புதிய முயற்சி.!சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற படம் சோனி லைவ் OTT தளத்தில் வெளியாக உள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.