கேரளா திருவிழாவில் பட்டாசு தீ விபத்து.! 150 படுகாயம்., 8 பேர் கவலைக்கிடம்.? கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு கோயில் திருவிழாவில் பாட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
காசர்கோடு விவகாரம்! இது உண்மைக்கு புறம்பானது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு.
#Viral:நாய்களுக்கு பயந்து துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்கேரளாவில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கியை ஏந்திய படி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நபர் வைரலாகும் வீடியோ.