காஷ்மீர் சகோதிரிகளை திருமணம் செய்ததற்காக பீகார் இளைஞர்கள் இருவர் கைதுகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 35A ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு பீகாரை சேர்ந்த இரு இளைஞர்கள் காஷ்மீர் சகோதரிகளை திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.