எல்லையில் விதிமீறல்கள் கடந்தாண்டை விட சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.! ஜம்மு டி.ஜி.பி தகவல்.!பாகிஸ்தான் ராணுவத்தினரின் எல்லை விதிமீறல்கள் கடந்த ஆண்டை விட 50 - 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. - ஜம்மு-காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் .