#BREAKING ஜே & காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட காஷ்மீரி பண்டிட்ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பழத்தோட்டத்திற்குச் சென்ற காஷ்மீரி பண்டிட் ஒருவர், தீவிரவாதிகளால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்