"முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்" – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!
முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக செல்வதை நாங்கள் விரும்பவில்லை என்று பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் மனைவி கூறியுள்ளார்.