biggboss 3: வந்ததும் வச்சாங்களா ஆப்பு! கஸ்தூரிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் பவர்!உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மட்டும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்