பல பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.!சமூக வலைதளம் வாயிலாக பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.