சென்னை காசிமேட்டில் கடலுக்கு சென்ற 10 மீனவர்கள் மாயம்..!காசிமேட்டில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை.
காசிமேட்டில் மீன் விற்க கட்டுப்பாடு.!சென்னை காசிமேடு பகுதியில் மின் விற்கும் நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 8 மணி வரை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.