கதண்டு வண்டுகள் தாக்கி தந்தை மகள் உயிரிழப்பு.!நாகை மாவட்டத்தில் கதண்டு வண்டுகள் தாக்கி தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.