டைட்டானிக் திரைப்படம் குறித்து மனம் திறந்த நடிகை கேட் வின்ஸ்லெட்!நடிகை கேட் வின்ஸ்லெட் தான் இந்திய பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.