கர்நாடக மாநிலத்தில் கொரோனா நோயாளி தற்கொலை..!கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வசித்து வருபவர் பசவராஜா. இவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று