ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை.!ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார்.