மீண்டும் ஹீரோவாக ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறாரா வைகைப் புயல்.!வடிவேலு அவர்கள் எலி என்ற திரைப்படத்தை அடுத்து சுராஜ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.