இயக்குநராக களமிறங்கும் சாந்தனு.! கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படத்தின் டீசர்.!கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்னும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அந்த படத்தின் டீசரை தற்போது வெளியாகியுள்ளது.