கத்ரினா கைஃப் – விக்கி கௌஷல் தம்பதிக்கு கொலை மிரட்டல்.. மர்ம மனிதனுக்கு போலீஸ் வலைவீச்சு...கத்ரினா கைஃப் - விக்கி கௌஷல் நட்சத்திர தம்பதிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக மர்ம நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.