வரலாற்றில் இன்று(03.01.2020).. வீரத்தின் அடையாளம் கட்டபொம்மன் பிறந்த தினம்...இன்றைய ஒட்டபிடாரம் அன்று அழகிய வீரபாண்டியபுரம் என்ற பெயர்கொண்ட ஊரில் ஆட்சி புரிந்து வந்தவர் ஜெகவீரபாண்டியன். இவரின் அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி